தமிழ் உணர்வு!! தரம் உயர்வு!! தமிழ் மன்ற நிகழ்வுகளின் ஆண்டறிக்கை: • கவிதை நாடகம் • நாடகப் போட்டி • பட்டி மன்றம்¸ கவிதை • கட்டுரை பேச்சு • விடுகதைகள் • குழு விவாதம் • உடனடித் தலைப்பிற்குக் கவிதை¸ கட்டுரை • ஆங்கிலமின்றி தமிழில் உரையாடும் போட்டி • செய்தித்தாள் தயார் செய்தல் • வினாடி வினா • வார்த்தை விளையாட்டு (நாவிறழ் பயிற்சி) • தான் எழுதிய கவிதைகளைக் கூறும் போட்டி • கதை கூறுதல் போட்டி • ஐந்து நிமிடப் பேச்சு (சிறுதலைப்பு)